Revathi M
+
GRK Gnani
23
2
4
What a sentimental great song and a definition for a great family அப்பப்பா பாடும் போதே ஆனந்தக்கண்ணீர் 😂😂வருகிறது … அன்றில் பறவையை கவிஞர் வாலி அவர்கள் உபயோகித்து குடும்ப உறவின் உச்சத்தை தொட்டுள்ளார் - அன்றில் பறவைகள் இணைபிரியாது வாழும் பிரிந்தால் உயிர் துறக்கும் ..அற்புதமான பாடல் தெரிவு சகோ நீங்கள் மிக இனிமையாகவும் அருமையாகவும் அழகான குடும்ப உறவை உணர்வுபூர்வமாகப் பாடி அசத்தி .. இதயத்தை உருகவைத்துவிட்டீர்கள் …, மேலும் வார்த்தை இல்லை …மிக்க நன்றி சகோ 👨👩👧👦🏠🙌🍫🍫🎁🎁💐💐🌹🌹🎉🎉👍👍👏🏽👏🏽👌👌🎇🎇🎇🙌🙌.