Revathi M + GRK Gnani

Mayakkama kalakkama HQ💃🕺

Awesome invite (கவிஞர் வாலி அவர்கள் திரைப்படத்துறையில் காலடி வைக்கமுடியாமல் வாழ்க்கையை வெறுத்து மீண்டும் ஊர் திரும்பும் வேளை இந்தப் பாடலைக் கேட்டு மனமாற்றத்துடனும் புது உற்சாகத்துடனும் மீண்டு வந்து சாதனை படைக்க காரணமான ) இந்த அற்புதமான கண்ணதாசன் பாடலை மிக மிக அருமையாகவும் உணர்வுபூர்வமாகவும் மிகவும் இனிமையாகப்பாடி அழைப்பிட்டதற்கு மிக்க நன்றி சகோ 🙌.